Videos

Natpe Thunai – Official First Look Video | Hiphop Tamizha | Sundar C

AVNI MOVIES SUNDAR C PRESENTS HIPHOP AADHI IS BACK WITH “NATPE THUNAI”

Hiphop Aadhi has been a distinct star of uniqueness, where anything that comes from his store as an independent artist, music director, actor, filmmaker and name it anything, he just leaves us marveled.  When the announcement involving the title of his new film was made, the excitements had its realms and finally the official word is out. Yes, his upcoming film as hero is titled as “NATPE THUNAI”. The film is directed by D Parthiban Desingu, who makes his maiden debut with this movie penning story, screenplay and dialogues as well. Newcomer Anagha will be seen playing the female lead role in this movie.
The film is set against the backdrops of hockey game, which is produced at a whopping budget by filmmaker Sundar C of Avni Cinemax. The erstwhile combination of Sundar C and Hiphop Aadhi titled ‘Meesaya Murukku’ became a massive hit commercially.
The film has been packaged with commercial elements catering to the tastes of universal audiences. The film is shot across the locales of Karaikal, Tharangampaadi, Pondicherry and Chennai.  The star-cast comprises of Vignesh Kanth, Pandiarajan, Kousalya, ‘Eruma Saani’ fame Vijay, Harish Uthaman, Shaara, ‘Pazhaya Joke’ Thangadurai, Ajay Ghosh, Chutti Aravind, Vinod, Gugan, Put Chutney fame Raj Mohan, Bijili Ramesh and Ashwin Jeromi.
The film has 8 songs composed by Hiphop Aadhi, which will definitely turn to be the favourite of all music lovers. The technical crew includes Arvind Singh (Cinematography) of Demonte Colony and Iravukku Aayiram Kangal fame, Benny Oliver (Editing), Ponraj (Art), Santhosh and Sivaraack Shankar (Choreography), Pradeep Dinesh (Stunts).
The film is produced by Sundar C for Avni Movies, which will be hitting screens early in 2019.
சுந்தர்.சி தயாரிப்பில் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி நடிக்கும்
‘நட்பே துணை’
‘ஹிப் ஹாப் தமிழா’ என்ற ஆல்பம் மூலம் youtube-ல் கலக்கியவர் ஆதி. இவர் ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகராகவும், இயக்குநராகவும் அறிமுகமானார். பரபரப்பாக பேசப்பட்டு மாபெரும் வெற்றிப் பெற்ற இப்படத்தை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர்.சி தயாரித்திருந்தார். இவர் கதாநாயகனாக நடிக்கும் இரண்டாவது படத்தையும் சுந்தர்.சி-யே தயாரிக்கிறார். இவருக்கு ஜோடியாக புதுமுகம் அனகா அறிமுகமாகிறார். இப்படத்திற்கு ‘நட்பே துணை’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 
 
இப்படத்தை இயக்கும் பொறுப்பை D.பார்த்திபன் தேசிங்கு ஏற்றிருக்கிறார். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’ படங்களில் இணை இயக்குநராக பணிபுரிந்த இவர், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார்.
 
இப்படம் ஹாக்கி விளையாட்டு சம்பந்தப்பட்ட படம் என்பதால் பல ஊர்களுக்கும் சென்று படமாக்கியுள்ளார்கள். இறுதிக்கட்ட காட்சிகள் மட்டும் 20 நாட்கள் படமாக்கப்பட்டது. நமது தேசிய விளையாட்டு ஹாக்கி என்பதால் ஹாக்கிக்கான பிரதான மைதானத்தில் படமாக்கப்பட்டுள்ளது. ஹாக்கி விளையாட்டு தவிர இப்படத்தில் நட்பு, காதல், குடும்பம் என அனைத்து சிறப்பம்சங்களோடு, குடும்பத்தில் 6 வயது முதல் 60 வயது வரை அனைவரையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும். காரைக்கால், தரங்கம்பாடி, பாண்டிச்சேரி மற்றும் சென்னை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்த நிலையில், அடுத்த வருட ஆரம்பத்தில் திரைக்கு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
இப்படத்தின் முதல்கட்டமாக படத்தின் தலைப்பு இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படவுள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதியின் இசையில் 8 பாடல்கள் உருவாகியுள்ளது. அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவரும் வண்ணம் அமையும். ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘டிமாண்டி காலணி’ போன்ற படங்களில் ஒளிப்பதிவு செய்து அசத்திய அரவிந்த் சிங், இப்படத்தையும் ஒளிப்பதிவு செய்கிறார். ‘நட்பே துணை’ இந்த படம் நல்ல கதையம்சம் கொண்ட படம் என்பதால் இயக்குநர் சுந்தர்.சி மிகப் பெரிய பொருட்செலவில் தயாரிக்கிறார். அதுமட்டுமல்லாமல் மிகப் பெரிய நடிகர் பட்டாளங்களும் நடிக்கின்றனர்.
 
இதில் கரு.பழனியப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவருடன் விக்னேஷ்காந்த்,பாண்டியராஜன், கௌசல்யா, ‘எரும சாணி’ விஜய், ஹரிஷ் உத்தமன், ஷாரா, ‘பழைய ஜோக்’ தங்கதுரை, அஜய் கோஷ்,சுட்டி அரவிந்த்,வினோத்,குகன், ‘Put Chutney’ ராஜ் மோகன், பிஜிலி ரமேஷ், அஷ்வின் ஜெரோமி ஆகியோர் நடிக்கிறார்கள்.
 
இயக்குநர் – D.பார்த்திபன் தேசிங்கு, இசை -‘ஹிப் ஹாப் தமிழா, ஒளிப்பதிவாளர் – அரவிந்த் சிங், படத்தொகுப்பு – பென்னி ஆலிவர், கலை இயக்குநர் – பொன்ராஜ், நடன இயக்குனர்கள் – சந்தோஷ் & சிவராக் ஷங்கர், சண்டை பயிற்சி – ப்ரதீப் தினேஷ், நிர்வாக  தயாரிப்பாளர் – அன்பு ராஜ், தயாரிப்பு – சுந்தர்.சி.
 

Related Articles

adchithooku Song with Lyrics | Viswasam Songs | Ajith Kumar, Nayanthara | D.Imman | Siva

Naveen

Billionaire | Yo Yo Honey Singh | Baazaar | Saif Ali Khan, Rohan Mehra, Elli, Radhika, Chitrangda

Naveen

சிரியா மண்ணே சிரி – வைரமுத்து கவிதை

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami