Movie Launch

Santhanam begins work on film directed by debutant Johnson; Bollywood actress roped in as female lead!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Actor Santhanam has begun work on a film that is being directed by debutant Johnson.
The film, which is being produced by Raj Narayanan on behalf of Circle Box Entertainment, has Bollywood actress Tara Alisha Berry, who has acted in films like Mastram, The Perfect Girl and Love Games, as its female lead.
The yet-to-be titled film will also feature actor Yatin Karyekar, who was seen as Krishnaji Bhatt in the Hindi film Bajirao Mastani, in an important role. The film has a big star cast including actor Motta Rajendran and Telugu actor Sai Kumar, who will be seen making a comeback to acting after a short break.
Gopi Jagadeeswaran is the cinematographer for this film, which will have music by Santosh Narayanan. It may be recalled that Santosh Narayanan’s work in recent films like Superstar Rajinikanth’s Kabali and Kaala, and director Vetrimaran’s Vada Chennai had come in for immense praise.
Leo John Paul will be the editor of this film, which is being referred to as Production No 1 for the time being. Raja will be the Art director of this film.
Director Johnson, who happens to be the winner of Season Four of Naalaya Iyakkunar, has penned the story, screenplay, and dialogues for the film. He is making his debut as a director in the Tamil film industry through this film, the title and first look of which are expected to be released soon.
The fact that actor Santhanam has already begun work on another interesting film even as his Dhillukku Dhuddu 2 gears up for release has delighted his fans

 

நடிகர் சந்தானம்,

அறிமுக இயக்குநர் ஜான்சன் என்பவர் இயக்கவிருக்கும் புதிய படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார்

சர்க்கிள்பாக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Circle Box Entertainment) என்ற நிறுவனம் சார்பில் எஸ் ராஜ் நாராயணன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி (Tara Alisha Berry)  என்னும் பாலிவுட் நடிகை நடிக்கிறார். இவர் ஹிந்தியில் வெளியான மாஸ்ட்ரம் (Mastram), த பர்ஃபெக்ட் கேர்ள்  (The Perfect Girl), லவ் கேம்ஸ் ( Love Games) என ஐந்திற்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தவர்.  அத்துடன் முக்கிய கேரக்டரில் ‘பாஜிராவ் மஸ்தானி’ என்ற இந்தி படத்தில் நடித்த நடிகர் யதீன் கார்கேயர் (Yatin Karyekar) நடிக்கிறார். இவர்களுடன் மொட்டை ராஜேந்திரன் நடிக்கிறார். சிறிய இடைவெளிக்கு பின் தெலுங்கு நடிகர் சாய்குமார்  ஒரு முக்கியமான கேரக்டரில்
நடிக்கிறார்
இந்த படத்திற்கு கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கபாலி ’, காலா, மற்றும் தற்போது வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘வடசென்னை’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். லியோ ஜான் பால் படத் தொகுப்பாளராக பணியாற்ற, ராஜா கலை இயக்கத்தை கவனிக்கிறார். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஜான்சன். இவர் நாளைய இயக்குநர் சீஸன்-4 ல் வெற்றிப் பெற்றவர் என்பதும், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது ‘புரொடக்சன் நம்பர் 1 ’ என்ற பெயரில் இந்த படத்திற்கான பணிகள் தொடங்கியிருக்கிறது. விரைவில் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சந்தானம் நடிப்பில் தயாராகும் ‘தில்லுக்கு துட்டு-2 ’படம் வெளிவரவிருக்கும்  நிலையில், அவர் புதிய படத்தில் நடிக்கத் தொடங்கியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.

Related Articles

NAYANTHARA UNLEASHES HER HERCULEAN SPELL  WITH DUAL ROLES  IN “Airaa”.

Naveen

Super Duper Movie Launch stills & news

Naveen

Vaibhav teams up with debut filmmaker Chachi for a Rom-Com

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami