Movie Gallery

ADANGA MARU TAMIL NADU THEATRICAL RIGHTS ACQUIRED BY CLAP BOARD PRODUCTIONS  V. SATHYAMURTH

Adangamaru Movie Gallery

Flickr Album Gallery Pro Powered By: wpfrank
The triumphant parade of Jayam Ravi-Raashi Khanna starrer Adanga Maru gets much glorious with lots of big names involved over its biz. Indubitably, it looks so much evident with the grand success of Chartbuster album and promising visual promos, which has grabbed the spotlights. Now, the film has gained one stronger reason to celebrate and that’s Clap Board Productions V. Sathyamurthy acquiring the Tamil Nadu Theatrical Rights…
The edge-seated cat and mouse thrillers encompassed with brainy and brawny elements have never missed to score brownie points. In all essence, filmmaker Karthik Thangavel’s ‘Adanga Maru’ will prove of such illustrations significantly. Every news involving the film – From the breathtaking action sequences as cited by stunt choreographers, the realistic set works and bunch of promising star-cast has generated an excellent buzz.  Now with its business having sterling flourish, it’s obvious that Adanga Maru has already become the favourite of traders.
The film is produced by Mrs. Sujataa Vijaykumar for Home Movie Makers banner and is co-produced by Anand Joy, which has musical score by Sam CS. Sathya Sooryan (Cinematography), Ruben (Editing), Lalgudi N Ilayaraja (Art), Viji (Dialogues), Stun Siva (Action), Dinesh (Choreography) and J Kavitha (Costumes) form the technical crew.
Others in the star-cast include Sampathraj, Munish Kanth, Pon Vannan, Subbu Panju, Babu Anotny, Azhagam Perumal, Meera Vasudevan and few more familiar ones.
 அடங்க மறு திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க உரிமையை கைப்பற்றிய கிளாப் போர்ட் ப்ரொடக்‌ஷன்ஸ் வி சத்யமூர்த்தி!
ஜெயம் ரவி – ராஷி கண்ணா நடித்துள்ள அடங்க மறு, பெரிய நட்சத்திரங்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிக்க புகழ்பெற்ற படமாக உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் ஆல்பம் மற்றும் ப்ரோமோ காட்சிகள் பெரும் வெற்றியை பெற்று அனைவரையும் கவர்ந்திருப்பதே இதற்கு சாட்சி. இந்நிலையில், கிளாப் போர்ட் புரொடக்சன்ஸ் V. சத்தியமூர்த்தி தமிழ்நாடு திரையரங்கு உரிமைகளை பெற்றிருப்பது, படத்தை  கொண்டாட மேலும் ஒரு வலுவான காரணமாக அமைந்துள்ளது.
சீட்டின் நுனிக்கே வர வைக்கும், துரத்தல் வகை த்ரில்லர் படங்கள்  புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான விஷயங்களால் ரசிகர்களை கவர தவறுவதே இல்லை. இயக்குனர் கார்த்திக் தங்கவேலின் ‘அடங்க மறு’ படமும் அந்த வகையிலான ஒரு படம் தான். அதிரடியான சண்டைக்காட்சிகள், யதார்த்தமான அரங்க அமைப்பு மற்றும் மிகச்சிறந்த நடிகர்கள் மூலம் படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இதன் மூலம் இப்போது சினிமா வட்டாரத்தில் வர்த்தகர்களின் ஃபேவரைட் படமாக மாறியிருக்கிறது.
ஹோம் மூவி மேக்கர்ஸ் மூலம் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கிறார். ஆனந்த் ஜாய் இணை தயாரிப்பாளராக பணிபுரிய, சமீபத்திய சென்சேஷன் சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். சத்யன் சூரியன் (ஒளிப்பதிவு), ரூபன் (படத்தொகுப்பு), லால்குடி என் இளையராஜா (கலை), விஜி (வசனம்), ஸ்டன் சிவா (சண்டைப்பயிற்சி), தினேஷ் (நடனம்) மற்றும் ஜே.கவிதா (ஆடை வடிவமைப்பு) ஆகியோர்  தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்திருக்கிறார்கள்.
சம்பத்ராஜ், முனீஷ்காந்த், பொன்வண்ணன், சுப்பு பஞ்சு, பாபு ஆண்டனி, அழகம் பெருமாள், மீரா வாசுதேவன் மற்றும் பல பிரபல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

Related Articles

Arjun Reddy Movie Gallery & Preview

Naveen

“Pariyerum Perumal” Movie Gallery

Naveen

Oru Adaar Love – Tamil Movie Gallery, Cast & Crew details

Naveen

Leave a Comment

WP2FB Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami