Celebrity Events

KAATRIN MOZHI – LYRIC WRITING CONTEST – A GET TOGETHER WITH SHORTLISTED WRITERS

 காற்றின் மொழி – பாடல் எழுதும் போட்டி – தேர்வு பெற்றவர்களுடன் ஒரு கலந்துரையாடல்!

 
காற்றின் மொழி திரைப்படத்தின் படக்குழு பாடல் எழுதும் போட்டி ஒன்றை அறிவித்திருந்தது. இதில் தமிழகமுழுவுவதிலுமிருந்து 700 பேர் பங்கேற்று இருந்தார்கள். அவர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 66 பேர் காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டி சார்ந்த விழாவில் பங்கேற்றனர். இதில் பாடலாசிரியர் மதன் கார்க்கி , இயக்குனர் ராதாமோகன் உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்று பேசினார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் படத்தின் பாடல் சிடி வழங்கப்பட்டது. மேலும் சிறப்பாக பாடல் எழுதிய இருவருக்கு பரிசு வழங்கப்பட்டது. பாடலாசிரியர் மதன் கார்க்கி எல்லோரிடமும் தான் காற்றின் மொழி படத்துக்கு பாடல் எழுதிய அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.
 
பாப்டா நிறுவனம் சார்பாக G. தனஞ்ஜெயன் தயாரித்து , ஜோதிகா நடித்து , ராதா மோகன் இயக்கியுள்ள காற்றின் மொழி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.

KAATRIN MOZHI – LYRIC WRITING CONTEST – A GET TOGETHER WITH SHORTLISTED WRITERS
AN INTERESTING TUNE WAS COMPOSED BY MUSIC DIRECTOR A.H. KAASHIF FOR THE FILM KAATRIN MOZHI, DIRECTED BY RADHAMOHAN WITH JYOTIKA, VIDAARTH AND MANY OTHERS ACTING IN THE FILM, PRODUCED BY BOTA MEDIAWORKS INDIA, G. DHANJANJAYAN. POPULAR LYRICIST MADHAN KARKY CAME OUT WITH SOME BRILLIANT LYRICS. TO ENCOURAGE FRESH TALENT IN LYRIC WRITING, THE SAME TUNE WAS OFFERED TO INTERESTED WRITERS TO WRITE THEIR LYRICS WITH AN OFFER TO RECOGNIZE TWO OUT OF THEM.

 

THE CONTEST RECEIVED MORE THAN 700 ENTRIES FROM ALL OVER THE WORLD. EACH OF THE LYRICS FOR THE MUSIC TUNE GIVEN WAS EVALUATED BY LYRICIST MADHAN KARKY AND OUT OF THEM 66 WERE SELECTED FOR FIRST ROUND OF DISCUSSION AND FINALIZATION. THESE 66 POTENTIAL LYRICISTS WERE INVITED FOR A GET TOGETHER AND INTERACTION WITH DIRECTOR RADHAMOHAN, LYRICIST MADHAN KARKY AND PRODUCER G. DHANANJAYAN.

ALL THE INVITED POTENTIAL LYRICISTS CAME ON 12TH OCTOBER TO BOFTA, WHERE THIS MEETING WAS HELD AND ACTIVELY PARTICIPATED IN THE DISCUSSION ON LYRIC WRITING WITH THE DIGNITARIES. THEY HAVE LEANT THE LYRIC WRITING REQUIREMENTS FROM MADHAN KARKY AND RADHAMOHAN. ALL THE PARTICIPANTS WERE OFFERED AN AUDIO CD OF KAATRIN MOZHI TO LISTEN TO THEM TO UNDERSTAND HOW THE LYRICS WERE WRITTEN FOR THE TUNES, FOR THEIR LEARNING.

 

THE TWO WINNERS OUT OF THEM WERE DECIDED BY DIRECTOR AND MADHAN KARKY, WHO SHALL BE RECOGNIZED DURING THE AUDIO LAUNCH EVENT OF THE FILM KAATRIN MOZHI.

Related Articles

Kattu Paiya Sir Intha Kaali Spl. Show for Kerala flood

Naveen

2 point 0 Telugu Pre Release Event stills

Naveen

திரைப்பட வசனகர்த்தா பிருந்தா சாரதி எழுதிய ‘எண்ணும் எழுத்தும்’ புதுக்கவிதை-க்கு பரிசு  

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami