Celebrity Events

Kollywood goes heads over heels in love with Ratchasan

The entire Tamil film industry seems to be celebrating the success of Ratchashan. Vishnu Vishal the hero once again proves the wide spread belief that he has the best ears for a good script. Producer Dilli Babu of axess film factory keeps up his promise of delivering only the films of good content. Director Ramkumar ia seen as the next “Big”  and the testimonial factor of this episode is the numerous offers he is said to be receiving from all over.  Trident movies Raveendran once again proves that he is blessed with the impeccable quality of choosing the right film.to distribute . Music Director Ghibran pays tribute to the school he belong to through his scintillating music The audience attach plenty of pride in not only watching the movie but also spreading the word of mouth. No words! It’s a relentless downpour of praises showered upon Vishnu Vishal-Amala Paul starrer Ratchasan, which has spread its mania across K-Town. First, it was instantaneous praises by media and press that gets succeeded with Kollywood celebrities. They’ve been in a state of astonishment over the mind-boggling ‘Ratchasan’, which has sent incredible gold rush into veins.  Appraised as the ‘Most scintillating thriller of this year’, the film is directed by Ramkumar and produced by G Dilli Babu (Axess Film Factory) in association with R. Sridhar (Skylark Entertainment), the film features Amala Paul, Munishkanth and few more prominent actors.
Here are some of the most acclaimed verdicts of Tinsel Town celebrities about the film.
Actor Dhanush – “Ratchasan! Wow! What a well made thriller. Brilliant and stylish making… It’s not for the weak hearted though. Edge of a seat thriller. I was engrossed throughout the film. Gripping! Congrats to the entire whole team.”
Filmmaker Venkat Prabhu – “One of the best psychological thrillers from Tamil cinema. Ratchasan is a must watch for cinema lovers. Director Ramkumar, Vishnu Vishal, Amala Pal, Ghibran, Axess Film Factory, Trident Arts and entire team of Ratchasan deserve special appreciations. I just loved the intensity it created! Go for it…”
Producer J Satish Kumar –  “It was so intense and kept on surprising me with so many unexpected twists. I would claim this to be the best thriller of this year. I am really spellbound over the fact that Vishnu Vishal’s selection over scripts never fails. Great acting by everyone and excellent writing by Ramkumar… Special kudos to Axess Film Factory for backing the project and musical score by Ghibran is huge.”
Filmmaker Rohin Venkatesan (Adhe Kangal fame) – Ratchasan is terrific, spellbinding and stays true to its genre. It’s brilliantly written and directed by filmmaker Ramkumar. Special Kudos to Axess Film Factory and Trident Arts for bringing this to us and a bring round of applause of music director Ghibran and Sound works by Sync Cinema. PV Shankar’s cinematography and San Lokesh on his editing have done a tremendous job.”
Director Sakthivel – “Brilliant! It’s the best thriller in 2018 when compared to this genre of all languages. Quality product from Axess Film Factory and a big hug to director Ramkumar and Vishnu Vishal for having made it possible… Technically, a lesson for filmmaker and special kudos to the entire team.”
Director Caarthick Raju – “Hats off to director Ramkumar for this power packed script. Wow! Vishnu Vishal bro, you’re terrific performer. Amala Paul and Ramdoss have done a stupendous job. The film is technically good as well with Ghibran’s musical score adding more values. It’s sure shot blockbuster and the best wishes to everyone involved.”
Director Feroz – “Ratchasan is a well made edge of the seat thriller. It’s a Hollywood material that kept me nail biting till the end. Vishnu Vishal has stolen the show and we can see the amount of effort by director Ramkumar. Superb BGM by Ghibran. Good job guys.”
Filmmaker Rajesh M Selva – “Good thriller from a great team of Director Ramkumar. All departments shine like a gem. It’s intense and griping. Please do not miss this thrilling ride in theatres. Congrats to director Ramkumar and the entire team…”
Shanthanu Bhagyaraj – “It’s one of your best in the career Vishnu Vishal. Director Ramkumar gives an extraordinary psycho thriller to Tamil cinema. Great performances by Amala Paul and entire cast… Ghibran – your BGM is haunting throughout. Guys do watch this good film and support.”
Seenu Ramasamy – “This year’s best edge-seated thriller. Congrats to Vishnu Vishal, Director Ramkumar and entire team.”
Actor Karunakaran – “Happy to see the extraordinary reviews for Ratchasan. Vishnu Vishal and Ram! I just loved this thriller film that had horror effect.”
Gaurav Narayanan – “Thoroughly enjoyed this meaningful edge of the seat psycho thriller. Vishnu Vishal’s performance is elite and his body language is superb. Amala Paul is natural and fantastic. Ghibran’s BGM is top-notch. Camera and editing! Hats off to director Ramkumar and his entire team.”
Rana Daggubati – “Congrats Vishnu Vishal! Hearing great stuff about the film ‘Ratchasan’. Will watch it soon .”

 

கோலிவுட் கொண்டாடும் ராட்சசன்! 

ஒட்டுமொத்த தமிழ் சினிமா துறையினரும் ராட்சசனின் வெற்றியை கொண்டாடுகிறார்கள். நாயகன் விஷ்ணு விஷால் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒரு நடிகர் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறார். நல்ல கதைகளையே தயாரிப்பவர் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறார் தயாரிப்பாளர் டில்லி பாபு. இயக்குனர் ராம்குமார் தமிழ் சினிமாவின் முக்கிய இடத்தை பிடித்திருக்கிறார். நிறைய புதிய பட வாய்ப்புகள் அவரை நோக்கி வந்த வண்ணம் உள்ளது. ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் நல்ல படங்களை தேர்ந்தெடுத்து வினியோகிக்கும்  திறமையாளர் என்ற பெயரை தக்க வைத்திருக்கிறார். இசையமைப்பாளர் ஜிப்ரான் தன்னுடைய சிறப்பான இசையால் மரியாதை செலுத்துகிறார். பார்வையாளர்கள் திரைப்படத்தை  பார்ப்பதில் மட்டுமல்லாமல், அதை பற்றி வெளியில் சிலாகித்து பேசுவதில் பெருமை அடைந்து வருகிறார்கள். ராம்குமார் இயக்கத்தில் ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி ஜி.டில்லி பாபு மற்றும்  ஸ்கைலார்க் எண்டர்டெயின்மண்ட் ஆர்.ஸ்ரீதர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். விஷ்ணு விஷால், அமலா பால், முனீஷ்காந்த், காளி வெங்கட் மற்றும் முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ராட்சசன் படம் மக்கள் மத்தியில் பரவலான பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  முதலாவதாக, ஊடகங்கள் மற்றும் பத்திரிகைகள் பாராட்டு மழையை தொடர்ந்து, தமிழ் சினிமா பிரபலங்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள். இந்த ஆண்டின் மிகச் சிறப்பான திரில்லர் திரைப்படம் என மதிப்பிடப்பட்டிருக்கிறது.
படம் பற்றி கோலிவுட் பிரபலங்கள் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
நடிகர் தனுஷ் – “ராட்ச்சன்! வாவ்! மிகச்சிறப்பாக உருவாகியுள்ள ஒரு திரில்லர். புத்திசாலித்தனமான மற்றும் ஸ்டைலான மேக்கிங். பலவீனமான இதயம் உடையவர்களுக்கான படம் இது இல்லை. சீட்டிம் நுனிக்கே வர வைக்கும் ஒரு திரில்லர். நான் படத்திற்குள் மூழ்கி விட்டேன். ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குனர் வெங்கட் பிரபு – “ராட்சசன் தமிழ் சினிமாவில் சிறந்த சைக்கலாஜிக்கல் திரில்லர்களில் ஒன்று. சினிமா காதலர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படம். இயக்குனர் ராம்குமார், விஷ்ணு விஷால், அமலா பால், ஜிப்ரான், ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி, ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ராட்சசனின் ஒட்டுமொத்த குழுவுக்கும் பாராட்டுக்கள். படத்தின் தீவிரத்தை நான் விரும்பினேன்.
தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் – “மிகவும் தீவிரமான படம், படத்தின் பல எதிர்பாராத திருப்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்தியது. இந்த ஆண்டின் சிறந்த த்ரில்லர் என்று கூறலாம். விஷ்ணு விஷால் எப்போதுமே நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். படத்தில் நடித்த அனைவரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ராம்குமார் சிறப்பாக கதையை எழுதியிருக்கிறார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியை நிச்சயம் பாராட்ட வேண்டும். ஜிப்ரான் இசை மிகப்பெரிய பலம்.
இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் (அதே கண்கள்) – ராட்சசன் படத்தின் ஜானருக்கு உண்மையாக இருக்கிறது. ராம்குமார் அற்புதமாக எழுதி இயக்கியுள்ளார். இந்த படத்தை கொடுத்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆகியோருக்கு பாராட்டுக்கள். இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் சவுண்ட் சின்க் சினிமா, ஒளிப்பதிவாளர் பி.வி. ஷங்கர் மற்றும் எடிட்டர் ஷான் லோகேஷ் ஆகியோர் அபாரமாக பணியாற்றியிருக்கிறார்கள்.
இயக்குனர் சக்திவேல் – “பிரில்லியண்ட்! 2018ல் அனைத்து மொழிகளிலும் வெளியான திரில்லர் படங்களுடன்  ஒப்பிடும்போது இது ஒரு சிறந்த த்ரில்லர். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியில் இருந்து ஒரு தரமான படைப்பு. விஷ்ணு விஷால் மற்றும் ராம்குமாருக்கு என் பாராட்டுக்கள். இயக்குனர்களுக்கு தொழில்நுட்ப ரீதியாக இது ஒரு பாடம்.
இயக்குனர் கார்த்திக் ராஜு – “இயக்குனர் ராம்குமாரின் மிகவும் பலமான திரைக்கதைக்கு  மீது  வாவ்! விஷ்ணு விஷால் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அமலா பால் மற்றும் ராம்தாஸ் ஆகியோர் பெரும் பணியை செய்துள்ளனர். இந்த திரைப்படம் தொழில்நுட்ப ரீதியாக  சிறப்பாக மிக தரமாக உள்ளது. ஜிப்ரான் இசை மேலும் மதிப்பை கூட்டியிருக்கிறது. இது ஒரு நிச்சயிக்கப்பய் பிளாக்பஸ்டர். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்”.
இயக்குனர் ஃபெரோஸ் – “ராட்சசன் சிறப்பாக உருவாக்கப்பட்ட, இருக்கை நுனிக்கு வர வைக்கும் ஒரு திரில்லர் படம். ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது. விஷ்ணு விஷால் ரசிகர்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறார். இயக்குனர் ராம்குமாரின் முழு முயற்சியும் படத்தில் தெரிகிறது. ஜிப்ரானின் பின்னணி இசை அருமை.
இயக்குனர் ராஜேஷ் எம்.செல்வா – இயக்குனர் ராம்குமார் குழுவில் இருந்து ஒரு சிறந்த திரில்லர் படம். அனைத்து துறைகளும் நன்றாக உழைத்திருக்கிறார்கள். இது தீவிரமான திரைப்படம். திரையரங்குகளில் இந்த படத்தை பாருங்கள்.
நடிகர் சாந்தனு பாக்யராஜ் – “விஷ்ணு விஷால் உங்கள் கேரியரில் சிறந்த ஒரு படம். தமிழ் சினிமாவுக்கு இயக்குநர் ராம்குமார் ஒரு அசாதாரண சைக்கலாஜிக்கல் திரில்லர் படத்தை தந்திருக்கிறார். அமலா பால் மற்றும் மற்ற நடிகர்களும் சிறந்த நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். ஜிப்ரான் பின்னணி இசை படம் முழுக்க மிரட்டுகிறது. இந்த நல்ல படத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இயக்குனர் சீனு ராமசாமி – “இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரில்லர் படம். விஷ்ணு விஷால், இயக்குனர் ராம்குமார் மற்றும் ஒட்டுமொத்த குழுவுக்கும் வாழ்த்துகள்.
நடிகர் கருணாகரன் – “ராட்சசனின் வரவேற்பையும், நல்ல விமர்சனங்களையும் பார்ப்பதில் மகிழ்ச்சி. விஷ்ணு விஷால் மற்றும் ராம்! திகிலை ஏற்படுத்தும் இந்த திரில்லர் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இயக்குனர் கௌரவ் நாராயணன் – “சீட்டின் நுனிக்கு வரவைத்த இந்த அர்த்தமுள்ள சைக்கோ த்ரில்லர் படத்தை முழுமையாக ரசித்தேன். விஷ்ணு விஷால் நடிப்பும், அவரது உடல் மொழியும் நன்றாக இருக்கிறது. அமலா பால் இயற்கையான மற்றும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஜிப்ரானின் இசை உச்சம். கேமரா மற்றும் எடிட்டிங் சிறப்பு. இயக்குனர் ராம்குமார் மற்றும் மொத்த குழுவுக்கும் வாழ்த்துக்கள்.
ராணா டக்குபதி – “வாழ்த்துக்கள் விஷ்ணு விஷால்! ‘ராட்சசன்’ படத்தை பற்றி நல்ல நல்ல விஷயங்களை கேள்விப்படுகிறேன். விரைவில் படத்தை பார்க்கிறேன்.

Related Articles

Rajinism 2.0 Book Launch Event Stills

Naveen

VIU, LEADING OTT VIDEO SERVICE, LAUNCHES IN TAMIL MARKET WITH MILLENIAL-FOCUSED FRESH CONTENT

Naveen

NTR, Ram Charan done with first schedule of Rajamouli’s ‘RRR’

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami