Movie Gallery

96 Movie Gallery, Cast & Crew details

96 Movie Gallery, Cast & Crew Details

Flickr Album Gallery Powered By: WP Frank

விஜய்சேதுபதி –  திரிஷா நடிக்கும்

                                 “ 96 “  

நடிகர், நடிகைகள்

 விஜய்சேதுபதி ( ராம் (எ) கே.ராமச்சந்திரன் ).

திரிஷா ( ஜானு (எ ) எஸ்.ஜானகிதேவி ), தேவதர்ஷினி (சுபா ), ஜனகராஜ் ( காவல் தெய்வம் ), பகவதி பெருமாள், ஆடுகளம் முருகதாஸ்.

சிறுவயது விஜய்சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர்.

சிறுவயது திரிஷாவாக கௌரி ஜி.கிருஷ்ணா.

 தொழில்நுட்ப கலைஞர்கள்

 ஒளிப்பதிவு               –       சண்முகசுந்தரம்

இசை                        –        கோவிந்த் வஸந்தா   

எடிட்டிங்                   –        கோவிந்தராஜ்

கலை                        –        வினோத் ராஜ்குமார்

பாடல்கள்                 –        உமாதேவி, கார்த்திக் நேத்தா.

PRO   –   Mounam Ravi

எழுத்து, இயக்கம்      –       C.பிரேம்குமார்.

தயாரிப்பு   –  எஸ்.நந்தகோபால்

படத்தை வெளியிடுபவர் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் லலித்குமார்.

பாடல்கள் 

1)  தி லைப் ஆப் ராம்  –   ( கார்த்திக் நேத்தா )  பாடியவர் – பிரதீப்குமார்.

2)  ஏன்    –     (  கார்த்திக் நேத்தா)  பாடியவர் –  கெளரி.

3)  வசந்தகாலங்கள்   –   (  உமாதேவி ) பாடியவர்கள்  –  சின்மயி, ஸ்ரீபாடா.

4)  தாபங்களே    –   ( உமாதேவி )  பாடியவர்கள்  –   சின்மயி, பிரதீப்குமார்.

5)  இரவிங்கு தீவாய்  –   (  உமாதேவி )   –  சின்மயி, பிரதீப்குமார்.

6)  காதலே..காதலே  –    (  கார்த்திக் நேத்தா )  சின்மயி,  கோவிந்த் வசந்தா

7) அந்தாதி   –  (  கார்த்திக் நேத்தா )  c.பிரேம்குமார், சின்மயி, கோவிந்த் வசந்தா பத்ரராஜன், நாசர்.

8)  காதலே காதலே (  கார்த்திக் நேத்தா )   கல்யான் மேனன், சின்மயி, கோவிந்த் வசந்தா.

 

Related Articles

Arasiyalla Ithellam Satharanamappa Movie Gallery

Naveen

Vetrimaaran New Movie Gallery

Naveen

காதலின் வலிமையை சொல்லும் ‘ராமர் பாலம்’..!

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami