Movie Launch

Actor Jayam Ravi 24th film produced by Dr.Ishari.K.Ganesh Vels Films International Production no.4 Direction by Pradeep Raganathan.

VELS FILMS INTERNATIONAL DR.ISHARI K GANESH PRESENTS 
PRODUCTION NO.4 JAYAM RAVI-KAJAL AGGARWAL STARRER FILM STARTS ROLLING WITH A RITUAL CEREMONY 
 
An actor gets escalated when he starts loving ‘Challenges’ and Jayam Ravi stands out to be a crystallized exemplification to it. Spearheading with unique roles and scripts in every movie has been putting him constantly under spotlights. Winning tons of appreciations with India’s first ever space based thriller ‘Tik Tik Tik’ followed by an incredulous announcement of ‘Thani Oruvan 2’ and a strong impactful vibe with his upcoming release ‘Adanga Maru’, Jayam Ravi is predominantly affirmed to be a ‘Black Horse’ in showbiz now. On an absolute line up, the actor starts shooting for his new film, which is definitely going to be yet another unheralded premise for him. 
 
The film bankrolled by Dr.Ishari K Ganesh for Vels Film International features Jayam Ravi and Kajal Aggarwal in lead roles, marking the directorial debut of Pradeep Ranganathan. Furthermore, the star-cast comprises of prominent actors like KS Ravikumar, Samyuktha Hegde and Yogi Babu in important characters. The film’s shooting has commenced in the city with a ritual ceremony this morning (September 20). 
 
Overwhelmed with delight of teaming up with a promising team, producer Dr.Ishari K Ganesh says, “My bonding with Jayam Ravi and his family goes beyond years as I have seen grow up as a good person and a great actor. He has often pushed the bars stepping out of his comfort zone, plunging for new attempts. It happens that when you come across a script, there would be an instant instinct of finding someone more apt for the role. Precisely, as soon as director narrated me the story, I couldn’t think of anyone than Ravi. More than going by my words, I am sure audience will witness this by themselves.We have commenced the shooting today in Chennai.” 
 
Richard M Nathan is onboard to handle cinematography and talks are going on with a top-league music director to compose music.
 
‘சவால்களை’ ஒரு நடிகர் எப்போது விரும்புகிறாரோ, அப்போதிலிருந்து அவர் அடுத்த கட்டத்துக்கு செல்கிறார்.அப்படி தமிழ் சினிமாவில் சொல்லக் கூடிய ஒரு ஹீரோ தான் ஜெயம் ரவி. சமகாலத்திய ஹீரோக்கள் செய்யத் தயங்கும் பல பரிசோதனை முயற்சிகளை தன் படங்களில் அனாயாசமாக செய்து காட்டுபவர் ஜெயம் ரவி. ஒவ்வொரு படத்திலும் அவர் ஏற்கும் தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் கதைகள் அவரை முன்னோக்கி கொண்டு செல்கிறது. இந்தியாவின் முதல் விண்வெளி திரைப்படம் ‘டிக் டிக் டிக்’ படத்தில் பாராட்டுக்களையும், தனி ஒருவன் 2 பட அறிவிப்பில் அழுத்தமான அதிர்வுகளையும், எதிர்பார்ப்பையும், அடுத்து வெளியாகும் ‘அடங்க மறு’ படத்தின் மூலம் ஆவலையும் தூண்டியிருக்கும் ஜெயம் ரவி, தமிழ் சினிமாவில் ஆச்சர்ய நாயகனாக எப்போதுமே இருக்கிறார். இந்த வரிசையில் அவர் நடிக்கும் அடுத்த படமும் இதுவரை பார்க்காத வித்தியாசமான படமாக நிச்சயம் இருக்கும்.
 
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே கணேஷ் தயாரிப்பில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்குகிறார். கே.எஸ்.ரவிக்குமார், சம்யுக்தா ஹெக்டே மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 20-ந்தேதி காலை பூஜையுடன் தொடங்கியது.
 
ஒரு சிறந்த படக்குழுவுடன் இணைந்தது பற்றி தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே கணேஷ் கூறும்போது, “ஜெயம் ரவி மற்றும் அவரது குடும்பத்தாருடனும் என் உறவு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. அவர் நல்ல மனிதனாக, நல்ல நடிகராக உருவானதை நேரடியாக பார்த்து வந்திருக்கிறேன். அவர் எப்போதுமே வழக்கமான சினிமாக்களை விட்டு விட்டு, புதிய முயற்சிகளையே மேற்கொள்பவர். ஒரு கதையோடு நீங்கள் வரும்போதே, அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் யார் என்ற உடனடி உள்ளுணர்வு தோன்றும். இயக்குனர் என்னிடம் கதையை சொல்லியவுடன், ரவிவை விட யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. நான் சொல்வதை விட, படத்தை பார்க்கும்  பார்வையாளர்கள் இதை உணர்ந்து கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன். இன்று சென்னையில் படப்பிடிப்பை துவக்கியிருக்கிறோம்” என்றார்.
 
ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி இசையமைப்பாளர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூடிய விரைவில் அறிவிப்பு வெளியாகும்.

Related Articles

‘சில்லாக்கி டும்மா’ படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா

Naveen

Santhanam’s Dhillukku Dhuttu 2 starts shooting !

Naveen

Kallapart movie launch event stills & news

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami