Movie Preview

PRIYA BHAVANI SHANKAR GETS ONBOARD FOR ATHARVAA’S KURUTHI AATTAM

She’s on the huge spree of bagging the best offers down the line and here’s the new one adding up to the queue. Yes, the much celebrated Priya Bhavani Shankar will be playing the love interest of Atharvaa Murali in his next titled ‘Kuruthi Aattam’. 
 
While many actresses eventually get signed up for projects for the sake of brand values, filmmakers consistently look up for few, who would make a role complete breathing more life to them. In a delimited way, Priya Bhavani Shankar keeps striding with such roles, which are evident with her choice of movies. 
 
“It’s completely true and I witnessed it myself during the process of narration. Usually, the actresses at this particular stage of their growth would blindly go for such offers with top league actors, but Priya was an exceptional one,” says filmmaker Sri Ganesh.
 
 He recollects the occasion, where he met her for the narration citing that despites liking the role, she openly expressed her view mentioning that he role could be emphasized with few more substantiality. “In fact, this made me so much happy about her involvement about the role and project. Sooner, I redrafted her characterization and she was completely impressed, giving a nod,” sums up our ‘8 Thottakkal’ director. 
 
Set against the backdrops of Madurai, the film revolves around the raw-rustic lifestyle of gangsters, where Priya Bhavani Shankar will be seen as a teacher. With a prominent league of actors like Radharavi, Radhika Sarathkumar and lots more, the film’s shoot will commence by next week. 
 
With a dazzling attribute of Yuvan Shankar Raja’s musical score, ‘Kuruthi Aattam’ has already become a sensational pick in Tinsel Town. 
 
Kuruthi Aattam is produced by T Muruganantham for Rockfort Entertainment in collaboration with BIG PRINT Pictures I B Karthikeyan.
 
குருதி ஆட்டம் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியான தமிழ் பேசும் நடிகை! 
 
சின்னத்திரையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை பிரியா பவானி சங்கர். சினிமாவில் அறிமுகமான பிறகு நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார். அத்தோடு பல நல்ல பட வாய்ப்புகளும் அவரை தேடி வருகின்றன. அடுத்து அதர்வா முரளி நடிக்க, ஸ்ரீகணேஷ் இயக்கும் குருதி ஆட்டம் படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தம செய்யப்பட்டிருக்கிறார். 
 
பல நடிகைகளை படத்தின் வியாபாரத்திற்காக மார்க்கெட் அடிப்படையில் நடிக்க ஒப்பந்தம் செய்வார்கள். ஆனால் ஒரு சிலர் தான் கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுக்கும் நல்ல நடிகையை, அறிமுக நடிகையாக இருந்தாலும் ஒப்பந்தம் செய்ய முன்வருவார்கள். அந்த வகையில் இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் தன்னை நிரூபித்தவர் பிரியா பவானி சங்கர்.
 
“இது முற்றிலும் உண்மை, கதை சொல்லும் போது நானே அதை கவனித்தேன். பொதுவாக, வளர்ந்து வரும் காலகட்டத்தில் நடிகைகள் முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு வந்தால் எதையும் யோசிக்காமல் உடனே ஒப்புக் கொள்வார்கள். ஆனால் பிரியா அதில் விதிவிலக்கானவர், “என்றார் இயக்குனர் ஸ்ரீகணேஷ். 
 
மேலும் கதை சொல்ல அவரை சந்தித்த போது, அந்த கதாபாத்திரம் அவருக்கு மிகவும் பிடித்திருந்தாலும், அவரது கதாபாத்திரத்துக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கலாம் என அவருடைய கருத்தை வெளிப்படையாக சொன்னார். உண்மையில், படத்தின் கதை மற்றும் கதாபாத்திரத்தின் மீது  அவர் காட்டிய ஈடுபாடு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. உடனடியாக நானும் அவரது கதாபாத்திரத்தை கொஞ்சம் மாற்றியமைத்தேன், அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார், படத்தில் நடிக்கவும் சம்மதித்தார்” என்றார் ஸ்ரீகணேஷ்.
 
மதுரை பின்னணியில் அமைந்திருக்கும் இந்த கேங்க்ஸ்டர் படத்தில் பிரியா பவானி சங்கர் ஆசிரியராக நடிக்கிறார். ராதாராவி, ராதிகா சரத்குமார் போன்ற முக்கிய  நடிகர்கள் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.
 
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, ‘குருதி ஆட்டம்’ ஏற்கனவே தமிழ் சினிமாவில் பேசப்படும் படமாக மாறியிருக்கிறது. 
 
ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐ பி கார்த்திகேயன் ஆகியோர் இந்த குருதி ஆட்டம் படத்தை தயாரிக்கின்றனர்.
 

Related Articles

“U-TURN has raciness, mystery and a strong issue interwoven together” – Samantha Akkineni 

Naveen

UDHAYANIDHI STALIN TEAMS UP WITH MYSSKIN FOR ‘PSYCHO’

Naveen

SCREEN SCENE MEDIA ENTERTAINMENT PVT. LTD PRESENTS SUNDAR C AND DHORAI V.Z TEAM UP FOR ‘IRUTTU’

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami