Kollywood News

Nayanthara goes to Amritsar Golden Temple with Vignesh Shivan

Cementing rumours about their relationship, Nayanthara and Vignesh Shivan visited the renowned Golden Temple in Amritsar together and offered prayers.
Photos and videos of the duo at the place of worship have gone viral on the social media. In the pictures, Nayanthara is seen simple yet elegant. She and Vignesh are also seen taking the prasadam at the temple.
One of her fans posted: “So divine to see Thalaivi sitting on floor & having Golden temple prasadam. #langer.”
Nayanthara is having a dream run in the box-office with back to back hits including ‘Aramm’, ‘Imaikka Nodigal’ and ‘Kolamaavu Kokila’, all of which featured her as the main protagonist.
At present, she is busy shooting for a yet untitled movie starring Sivakarthikeyan in the lead. She will also play the female lead in ‘Thani Oruvan 2’ opposite ‘Jayam’ Ravi. The film will be helmed by Mohan Raja.
*************
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றே. இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இதுகுறித்து பொதுஇடங்களில் மவுனம் காக்கும் இவர்கள், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது புதிதல்ல.  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர். இருவரும் ஒரே வீட்டில் விழாவினைக் கொண்டாடி வரும் புகைப்படம் இணையத்தில் வெகுவாக பரவி வருகிறது.

இந்நிலையில் இந்த காதல் ஜோடி அமிர்தசரசில் உள்ள பொற்கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளனர். இருவரும் கோவிலில் தரிசனம் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள், கோலமாவு கோகிலா படங்கள் வெற்றிப்பெற்றதாலும், வரும் செப்டமபர் 18ம் தேி விக்னேஷ் சிவனின் பிறந்த நாள் என்பதாலும் இருவரும் ஜோடியாக தரிசனம் செய்ய சென்றுள்ளனர் எனக் கூறப்படுகிறது.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.  இருவரது காதலையும் இப்புகைப்படங்கள் மேலும் உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

Related Articles

Karunanidhi hospitalised, doctors closely monitor his health

Naveen

“SEETHAKAATHI IS A SOULFUL FILM THAT WILL IMPART A MESSAGE ‘ART HAS NO END’” – VIJAY SETHUPATHI 

Naveen

Kamal breaks silence on #MeToo, Chinmayi goes live on FB

Naveen

Leave a Comment

WP2FB Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami