Movie Preview

“Jack” movie Preview

The season of animals playing an important part in a film is on the rise. The recent instances of films belonging to this category smashing the box office had inspired many film makers . 

Kenanya films the makers of Thirudan Police, Oru Naal koothu,Bruce lee, Server Sundaram, and “Vaan”  with Dulquer Salman in the lead  are making another  film with the fulcrum point based on a dog.
Prasanth Pandiyaraj who had earlier directed “Bruce lee” will be directing this film titled “Jack”. Ashok Selvan plays the protagonist of this film. It is based on army operations declared the producer Selvakumar.
He also adds “As a company we are determined to show case versatality in the type of films we make. This animal genre was some thing which we have not done until now. When Prasanth narrated the script to me i was extremely delighted. I could see the posdibility of a national attention here. Ashok Selvan walks into any genre of films with ease as he has got the pan Indian looks which is very un common. His physique suits the  role of an army man too. We have assembled the best of talented  technicians who will possibly add more value to the product. Gokul Benoy is the cinematographer , the talented Justin Prabhakaran is the music director, Dilip Subbarayan will compose the action sequences ,while Baba Baskar handles choreography. This adventure drama will aim a mid summer release”.
 “Jack” the title has got the potentiality of an international attention. This script was penned by me some time back. This script demanded some research and development work as it was not just on a dog, but on  a well trained dog belonging to the army. This is not just an animal adventure film. The base is emotion. The special bonding between the hero Ashok Selvan and the dog in the back ground of war sequences make this an interesting watch.I am backed with a good production company and like minded technical team.Askok Selvan will reach new heights after this film. The search of heroine and the other cast is on.We shall be commencing the film from mid October” declares Director Prasanth Pandiraj.
முன்பெல்லாம் விலங்குகளை வைத்து மிகக்குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட படங்கள் வசூலை வாரிக்குவித்தன. சமீப காலங்களில் பல்வேறு காரணங்களால் குறைந்திருந்த இந்த போக்கு, தற்போது மீண்டும் வந்திருக்கிறது. விலங்குகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் படங்கள் மிகப்பெரிய வசூலை ஈட்டித் தருகின்றன. இதனை தொடர்ந்து பல இயக்குனர்கள் இந்த ஜானரில் படங்கள் இயக்க துவங்கியிருக்கிறார்கள்.
திருடன் போலீஸ், ஒரு நாள் கூத்து, புரூஸ்லீ, சர்வர் சுந்தரம், ஆகிய படங்களை தொடர்ந்து துல்கர் சல்மான் நடிக்கும் ‘வான்’ படத்தை தயாரிக்கும் கெனன்யா ஃபிலிம்ஸ் அடுத்து ஒரு  நாயை  மையமாக வைத்து ஒரு படத்தை தயாரிக்கிறது.
புரூஸ்லீ படத்தை இயக்கிய பிரஷாந்த் பாண்டிராஜ் இந்த படத்தை இயக்குகிறார். ‘ஜாக்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் அசோக் செல்வன் நாயகனாக நடிக்கிறார்.
இது குறித்து தயாரிப்பாளர் செல்வக்குமார் கூறும்போது, “இது ராணுவ நடவடிக்கைகளை மையப்படுத்திய படம். எங்கள் நிறுவனத்தில் அனைத்து விதமான படங்களையும் எடுப்பது என்பதில் நான் உறுதியாக இருந்திருக்கிறேன். இதுவரை விலங்குகளை வைத்து எந்த படத்தையும் நாங்கள் எடுத்ததில்லை. இந்த கதையை பிரஷாந்த் என்னிடம் சொன்னபோது, இந்த படம் தேசிய அளவில் கவனம் பெறும் என உணர்ந்து மகிழ்ச்சி அடைந்தேன். அசோக் செல்வன் எந்த வகை படமாக  இருந்தாலும் எளிதாக பொருந்தி விடுகிறார். ராணுவ வீரருக்குண்டான உடல் அமைப்பும் அவருக்கு இருக்கிறது. கோகுல் பினாய் (ஒளிப்பதிவு), ஜஸ்டின் பிரபாகர் (இசை), திலீப் சுப்பராயன் (சண்டைப்பயிற்சி), பாபா பாஸ்கர் (நடனம்) என படத்தின் மதிப்பை கூட்டும் வகையில் மிக திறமையான கலைஞர்களை படத்துக்கு ஒப்பந்தம் செய்திருக்கிறோம். கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.
படத்தின் இயக்குனர் பிரஷாந்த் பாண்டிராஜ் கூறும்போது, “ஜாக் என்ற தலைப்புக்கு சர்வதேச கவனத்தை ஈர்க்கும் வாய்ப்பு உள்ளது. இந்த கதையை சில காலம் முன்பே எழுதி விட்டேன். இது ராணுவத்துக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட ஒரு நாயை பற்றிய கதை என்பதால் கதைக்கு நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டது. வெறும் நாயை வைத்து எடுக்கப்படும் பொழுதுபோக்கு படம் இல்லை, படத்தின் ஆதாரமே எமோஷன் தான். போர்க்காட்சிகளில் நாயகனுக்கும், நாய்க்கும் இடையே உள்ள பிணைப்பு தான் படத்தின் ஒரு முக்கிய ஹைலைட். அசோக் செல்வன் இந்த படத்துக்கு பிறகு நல்ல உயரத்துக்கு போவார், நாயகி தேர்வு நடந்து வருகிறது. நல்ல தயாரிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்தின் பெரிய பலம். அக்டோபர் மாதம் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது” என்றார்.

Related Articles

“Kanne Kalaimaane” Movie Preview

Naveen

Thuppakki Munai Movie Preview

Naveen

Actor Harish Kalyan next project Direction by Ranjit Jeyakodi

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami