Kollywood News

Due To The Demise of Kalaignar Dr.Karunanidhi Shoot Of Thalapathy Vijay’s “Sarkar” at The Las Vegas USA has Stopped!!!

Due To The Demise Of  Kalaignar Dr.Karunanidhi  The Las Vegas USA  Shoot Of Thalapathy Vijay’s “Sarkar” Has Stopped!!!

Sun pictures team had Announced The Shoot Will Resume After Some Time. 

சன்பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ,ஏ ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு முதலானோர் நடிக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் பெருபாலான காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவில் முடித்த கையோடு இப்படத்திற்கான சில காட்சிகளையும், பாடலையும் படம் பிடிக்க ‘சர்கார்’ படக்குழுவினர் அமெரிக்காவிலுள்ள லாஸ் வேகாஸ் பயணமாகியுள்ளனர்.
தி .மு .க தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் காலமானதால்  ‘சர்கார்’  படக்குழு படப்பிடிப்பை நிறுத்திவைத்துள்ளனர்

Related Articles

S J Suryah joins hands with Radha Mohan

Naveen

As more pics leak from ‘Darbar’ sets, Rajini fans are happy & upset

Naveen

‘KGF’ bags two National Awards

Naveen

Leave a Comment

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami