Kollywood News

“This day, is a black day for me due to the demise of Kalaignar Ayya” Rajini

 

தயாளு நான் செல்கிறேன்,

அன்பு உடன்பிறப்புக்கள் யாரேனும் வந்து என்னை எங்கே? என்று கேட்டால். என் அண்ணாவிடம் சென்றுவிட்டேன் என்று சொல்😥😭😭

 

 

 

 

 

 

 

 

 

முத்தமிழறிஞர்  (தி)முக.

மூச்சை நிறுத்திக்கொண்டார்.

 

கலைஞரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் பெட்டியின் உள்பக்கம்!

 

 

 

 

 

இனி அண்ணா அருகில் அவருடைய தம்பி கருணாநிதி

 

 

 

 

 

 

 

 

 

 

பராசக்தி நீதிமன்ற காட்சியில் ஆரம்பித்த வாழ்வை..!

✒அதே நீதிமன்றத்தில் முடிக்கிறான் தலைவன்…!

தற்போதைய மெரினா வழக்கில் வாதாடிய கழக வழக்கறிஞர் வில்சனை எப்போதும் கலைஞர் நீ வில்சன் அல்ல,  “வின்சன்  என்று சொல்லி பெருமைப்படுத்துவாராம். நிரூபித்திருக்கிறார் வின்சன்!

 

💥எதற்கும் போராட்டமென்றால் நாடே சுடுகாடாக மாறுமென    சொன்னவர்களுக்கு….

💥இங்கு , போராடினால் மட்டுமே சுடுகாடு கூட கிடைக்குமென உணர்த்தியுள்ளார்—–தலைவர் கலைஞர்!

💥முத்தமிழ் அறிஞரே உம்

                                                                                           புகழ் ஓங்குக !….

 

நான் இறந்தால் எனக்கு யார் இரங்கல்  கவிதை எழுதுவது நண்பா….

இனமான. பேராசிரியர் க.அன்பழகன்

                                                        #RIPKalaignar

Due To The Demise Of #Kalaignar Dr.#Karunanidhi The #LasVegas USA  Shoot Of #thalapathy #Vijay’s #Sarkar Has Stopped!!! The Shoot Will Resume After Some Time

@actorvijay @sunpictures

@ARMurugadoss

 

கலைஞர் மறைவு – இயக்குநர் ஷங்கர் TWITER பதிவு

Saddened, hearing about the great leader, Tamil scholar and writer Thiru dr. Kalaignar. It’s a big loss to Tamil and tamilians. Missing badly to pay my respects as struck in Ukraine . My deepest condolences to his family. May his soul Rest In Peace.

 

 

 

 

 

 

 

 

 

நீடு புகழ் சகாப்தம்!- நீ
நிரந்தர சரித்திரம்.
முயற்சிக் கெல்லாம் அகரம்!
தமிழர் வாழ்வின் பிம்பம்!
முத்தமிழின் சிகரம்!
திராவிடக் கொடியின் கம்பம்!
எண்ணி எண்ணி வியக்கும் உழைப்பு
ஈடு செய்ய முடியாத இழப்பு!
தமிழ் வானின் எல்லை! இனி
                                                                                                 உன் போல் இன்னொருவன் இல்லை!
                                                                                                தமிழே! போய் வா! – இனி
                                                                                              சூரியனுக்கு ஓய்வா? – நடிகர் விவேக்

Related Articles

This actress is going to tempt Vishal

Naveen

Kajal, Tamannah have completed it

Naveen

Celebrities greet Sathyaraj, but confusion over Kattappa wax statue

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami