Kollywood News

Hiphop Aadhi gets onboard for  K.E. Gnanavel Raja-Sivakarthikeyan-Rajesh  “SK13”

No doubt!! The SK13 is turning to be a hub of power house entertainers and the biggest of all inclusions is out here now. It’s all about Hiphop Aadhi getting onboard to compose music for Sivakarthikeyan-Nayanthara starrer SK13.  Bankrolled by one of the most celebrated winners of showbiz – KE Gnanavel Raja, Rajesh is wielding megaphone for this film.
Producer KE Gnanavel Raja of Studio Green Films says, “It’s a complete fulfilment Indeed. With a quest to bring the best music who can befittingly be the best to the genre, the entire team is happy to have Hiphop Aadhi onboard. With his career as an actor and music director keeping his clocks blocked, we feel happy that he accepted to be a part of SK13. Moreover, he has been the current sensation of youth as they closely connect with his music. On the other hand, Sivakarthikeyan and Nayanthara with the ultimate establishment of their realms across family audience for package of entertainment  added more responsibility to get an appropriate music director.
Not to miss the fact that Director Rajesh is known for his knack of capturing pulse of universal audience. It’s so elating to see that the entry of Hiphop Aadhi will definitely emblazon the entertainment factors to a greater extent.”
The shooting of SK 13 has been rolling fast on floors and the team is seen sparkling with positive vibes with the way the film is being shaped up.
 
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஞானவேல் ராஜா தயாரிப்பில், ராஜேஷ் இயக்கும் படத்தின் இசை அமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.
சிவகார்த்திகேயன் –நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இந்த படம் ,அறிவிக்க பட்ட முதல் நாளில் இருந்தே பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி வரும் படம் தற்காலிகமாக  SK 13 என்று அழைக்க படுகிறது. ராஜேஷ் இயக்க, வெற்றி பட தயாரிப்பாளர் கே ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தின் இசை அமைப்பாளராக ஹிப் ஹாப் ஆதி ஒப்பந்தமாகி உள்ளார்.
“இந்த படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் தேர்வு  இப்பொழுது முழுமை பெற்று விட்டது என சொல்லலாம். இன்றைய இளைஞர்களின் நாடி துடிப்பை அறிந்த ஒரு இசை அமைப்பாளர் வேண்டும் என தீவிரமாக இருந்தோம். அந்த தீவிரமே எங்களை ஹிப் ஹாப் ஆதியை ஒப்பந்தம் செய்ய வைத்தது. ஒரு பிரபல இசை அமைப்பாளராக,ஒரு வெற்றிப்பட நாயகனாக வலம் வரும் ஹிப் ஹாப் ஆதி இதற்காக நேரம் ஒத்துக்குவாரோ என்ற சந்தேகம் எழுந்தாலும் அவரை நம்பிக்கையோடு அணுகினோம். கதையை கேட்ட உடனே ஒப்பு கொண்டதற்கு அவருக்கு நன்றி.சிவகார்த்திகேயன் நயன்தாரா ஜோடிக்கு குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகம். அவர்களுக்கும் ஹிப் ஹாப் ஆதியை பிடிக்கும் என்பதால் இந்த கூட்டணியின் வெற்றி நிச்சயம் பெரிசாக இருக்கும்.
எல்லா தரப்பு ரசிகர்களையும் தன் படம் மூலம் கவர்ந்து வைத்து இருக்கும் இயக்குனர் ராஜேஷ்  உடன் இருப்பது ஒரு தயாரிப்பாளராக எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தருகிறது. மக்களை கவரும்  ஜனரஞ்சகமான படம் , மக்களை ஈர்க்கும் ஜனரஞ்சகமான இசை என்று உத்திரவாதமான ஒரு வெற்றி படம் உருவாகிறது என உறுதியாக கூறுகிறேன்” என்றார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா.
S K 13 படத்தின் படப்பிடிப்பு துரிதமாக நடைப் பெற்று வருகிறது.

Related Articles

Will Vadivelu act in ‘Imsai Arasan…’ sequel or not?

Naveen

Sexit comments on Priya Bhavani Shankar, actress blasts trollers

Naveen

Padithavudan Kizhithuvidavum Audio Launch – Mansoor Ali Khan Speech

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami