Actor Actress Gallery

IPL Star Samir Kochhar makes his Kollywood debut

IPL Star Samir Kochhar Makes His Kollywood Debut

Flickr Album Gallery Powered By: Weblizar

IPL Star Samir Kochhar makes his Kollywood debut

His name is synonymous with “Indian Premier League (IPL)” for almost a decade. Having hosted various shows during the popular cricket league, Samir Kochhar has certainly carved a niche for himself as one of the most talented and entertaining hosts of the small screen. With a rich baritone and a suave personality, Samir has become a household name and he is highly recognised and admired by the television audience.

Samir begin his career through Doordarshan’s AIDS awareness programme called “Haath Se Haath Milaa”. Besides hosting cricket-based shows, Samir is also an actor of repute, and has been part of popular web series including ALT Balaji’s “The Test Case” and “Karrle Tu Bhi Mohabbat” and also Netflix’s “Sacred Games” alongside Saif Ali Khan and Nawazuddin Siddiqui.

Samir has also been part of several blockbusters including “Jannat” and “Housefull 3”.

Besides Bollywood and television medium, Samir Kochhar is making his Kollywood debut through Tamil film “Adho Andha Paravai Pola” with Amala Paul produced by “Century International Films”. He accepted this offer by hearing the story & the importance of his character. He is surprising the whole crew by his acting. He is also acting in a Bollywood film, “Tumse Pyaar Kitna”, helmed by filmmaker Lalit Mohan.

முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!

 இந்தியா முழுமைக்கும் இருக்கிற கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்களில் சமீர்கோச்சாரை அறிந்திராதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக“ஐ.பி.எல்” போட்டிகளில் வர்ணனையாளராக பணியாற்றதின் மூலம் இந்தியாவின்கடைக்கோடி வரை அறிந்த பிரபலமானார் சமீர் கோச்சார்.

தனது ஆரம்ப காலகட்டத்தை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ஹாத் சே ஹாத் மிலா” என்ற எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தொடங்கியவர்,இன்று பாலிவுட் சினிமா வரை வளர்ந்திருக்கிறார். இவர் நடிப்பில், தற்போது“NETFLIX” வலைதளத்தில் ஒளிபரப்பாகி வரும் “சேக்ரட் கேம்ஸ்” என்ற தொடர்ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.

 மேலும் “ஜனத்”, ஹவுஸ்ஃபுல் 3 போன்ற பாலிவுட் வெற்றித் திரைப்படங்களிலும்நடித்துள்ளார்

இந்நிலையில், “Century International Films” தயாரிப்பில் அமலா பால் முதன்மைகதாபாத்திரத்தில் நடித்து வரும் “அதோ அந்த பறவை போல” திரைப்படத்தின்மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாக இருக்கிறார் சமீர் கோச்சார்.இப்படத்தின் கதையில் அவருடைய கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்துகொண்டு நடிக்க சம்மதம் தெரிவித்ததோடு,  தனது நடிப்பின் மூலம்படக்குழுவினரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறார் சமீர் கோச்சார்.அதுமட்டுமல்லாமல் தற்போது, “தும்சே பியார் கித்னா” என்கிற பாலிவுட்படத்திலும் நடித்து வருகிறார்.

 

Related Articles

Actress Masoom Shankar Actress Gallery & News

Naveen

Aishwarya Menon Actress Gallery

Naveen

Upasana RC Actress Gallery

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami