Movie Gallery

விஜய் ஆண்டனி – அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் “கொலைகாரன்”

Kolaikaran MG

Flickr Album Gallery Pro Powered By: wpfrank

இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் கதாநாயகனாக உருமாறி பல வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் விஜய்ஆண்டனி தற்போது நடிகர் அர்ஜூனுடன் இணைந்து “கொலைக்காரன்” எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தியா மூவிஸ் சார்பாக B.ப்ரதீப் தயாரிக்க ஆண்ட்ரியு லூயிஸ் இயக்குகிறார்.

ஆஷிமா நர்வால் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடங்களில் நாசர், சீதா, V.T.V. கணேஷ் ஆகியோர் நடிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பில் நடிகர் அர்ஜூன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுமுடிவடைந்துள்ளது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்கான ஆயுத்த வேலைகளில் படக்குழுவினர் இறங்கியுள்ளனர்.

நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்:

Production                 –          Diya Movies

Producer                    –           B. Pradeep

Cast

1. Vijay Antony

2. Arjun

3. Ashima Narwal (Heroine)

4. Nasser

5. Seetha

6. VTV. Ganesh

Crew

1.    Andrew Louis (Director)

2.    Mukes (DOP)

3.    Vinoth Rajkumar (Art director)

4.    Richard Kevin. A (Editor)

5.    Nikil (PRO)

6.    R.S. Raja (Still Photographer)

7.    Brinda (Choreographer)

8.    Hina (Costum Designer)

9.    Sandra Johnson (Executive producer)

10.  R. Janarthnan(production controller)

11.  Sundara Kamaraj (Executive producer)

12. Chandra Sekar (Dubbing Engineer)

13.  K. Sakthivel (Sound Engineer)

14.  Rahamathulla

15.  Vijay Rathnam

16.  OK. Vijay (Publicity Designer)

17.  G.A. Harikrishnan (Production Executive)

18.  Gibsonuga (DESIGNS)

19.  Hues media design (VFX)

Related Articles

Agni Devi Movie Gallery, Cast & Crew details

Naveen

“Soori will rule the screens from beginning till end with non-stop comedy in Seemaraja ” – Sivakarthikeyan

Naveen

Padithavudan Kizhithuvidavum Movie Gallery & Preview

Naveen

Leave a Comment

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami