“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!” ரஜினிகாந்த் பேட்டி!

By

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!*

காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!

கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது.

கட்சி தொடங்கிய பின் கூட்டணி குறித்து பேசலாம்.

எனது மன்றத்திலும், தொடங்க உள்ள கட்சியிலும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

பெண்கள் எங்கு இருக்கிறார்களோ அங்கு வெற்றி நிச்சயம்..மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்: ரஜினிகாந்த்*

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேட்டியளித்து வருகிறார். ரஜினி மக்கள் மன்ற மகளிர் அணி மாவட்ட நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக்கு பின் ரஜினிகாந்த் பேட்டியளித்து வருகிறார். மக்கள் மன்றத்திலும், கட்சியிலும் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். கர்நாடக விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு அனைத்து உரிமைகளும் இருக்க வேண்டும். காவிரியின் அதிகாரம் கர்நாடகாவிடம் இருப்பது நல்லதல்ல என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

You may also like

Hot News

Bitnami