Pakka Releasing date April 27th

By

Pakka Movie Gallery & Preview

Flickr Album Gallery Powered By: Weblizar

                                   ஏப்ரல் 27 ம் தேதி வெளியாகும்

                                     “ பக்கா “

பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “                                                                                               

விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக  நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் T.சிவகுமார் நடிக்கிறார்.

ஒளிப்பதிவு           –  எஸ்.சரவணன் / இசை   –  C.சத்யா  / பாடல்கள்   –   யுகபாரதி, கபிலன் 

கலை   –  கதிர் /  நடனம்   –   கல்யாண்,  தினேஷ்

ஸ்டன்ட்   –  மிராக்கிள் மைகேல் / எடிட்டிங்    –  சசிகுமார்  

PRO  –       மௌனம்ரவி                                                                       

தயாரிப்பு நிர்வாகம் –  செந்தில்குமார்                                                                                   

இணை தயாரிப்பு  –  B.சரவணன்                                                                                 

தயாரிப்பு  –  T.சிவகுமார்.                                                                                                              

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  S.S.சூர்யா

காமெடி கலாட்டாவாக உருவாகி உள்ள இந்த பக்கா திரைப்படம் வருகிற வெள்ளிக்கிழமை ஏப்ரல் 27 ம் தேதி  வெளியாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published.

You may also like

Hot News

post-image
Kollywood News Movie Gallery

Nungambakkam Movie, Gallery & Preview

    S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்          அஜ்மல் நடிக்கும் படம்   “  நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு  “  நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....
Read More
post-image
General Kollywood News

“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!” ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....
Read More
Bitnami