Billa Pandi Single Track On 1st May – Ajith Birthday

By
அஜித் ரசிகனாக R.K.சுரேஷ் நடிக்க K.C.பிரபாத் தயாரிக்கும் “பில்லாபாண்டி ” திரைப்படம் இறுதி கட்டப்பணிகள் முடிவடைந்து அஜித் பிறந்தநாளான மே -1 அன்று அஜித் புகழ் பாடும் விதமாக ” எங்க குல தங்கம் , எங்க தல சிங்கம் ” என்ற பாடல் single track- ஐ திரு. யுவன் சங்கர் ராஜா அவர்கள் வெளியிடுகிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தில் , R.K.சுரேஷ் , சாந்தினி , இந்துஜா , தம்பிராமையா , மாரிமுத்து , அமுதவானன் , மாஸ்டர் மிதுன் சக்கரவர்த்தி , மாஸ்டர் தர்மேஷ் போன்றோர் நடித்துள்ளனர் . முக்கிய கதாபாத்திரத்தில் K.C. பிரபாத் நடித்திருக்கிறார் . இத்திரைப்படம் தல ரசிகர்களுக்கு சமர்ப்பிக்கும் விதத்தில் உருவாக்கப் பட்டுள்ளது .
தொழில் நுட்ப கலைஞர்கள் : எடிட்டிங் – ராஜா முகமது , ஒளிப்பதிவு – ஜீவன் , இசை – இளையவன் , எழுத்து – எம் .எம்.எஸ். மூர்த்தி , இயக்கம் – ராஜ் சேதுபதி .
 இத்திரைப்படத்தை J.K.Film Productions வும்  May -1 Global Media வும்  இணைந்து தயாரித்துள்ளனர்

Leave a Comment

Your email address will not be published.

You may also like

Hot News

post-image
Kollywood News Movie Gallery

Nungambakkam Movie, Gallery & Preview

    S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்          அஜ்மல் நடிக்கும் படம்   “  நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு  “  நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....
Read More
post-image
General Kollywood News

“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!” ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....
Read More
Bitnami