டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

By

தயாரிப்பாளர் சங்கத்தின் சொந்த மாஸ்டரிங் வசதியுடன் dci 2k , 4 k ப்ரஜெக்டர்கள் மற்றும் சர்வர்கள் வழங்க டிஜிட்டல் சர்வீஸ் ப்ரவைடர் மைக்ரோப்ளக்ஸ் நிறுவனத்துடன் தயாரிப்பாளர் சங்கம் இன்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இது மாபெரும் மைல்கல் ஆகும். இதன்மூலம் தயாரிப்பாளர் சங்கத்தில் இனிமேல் அனைத்து படங்களுக்கும் மாஸ்டரிங் செய்யப்பட்டு அனைத்து தியேட்டர்களுக்கும் நேரடியாக கன்டன்ட் கொடுக்கபடும்.

Leave a Comment

Your email address will not be published.

You may also like

Hot News

post-image
Kollywood News Movie Gallery

Nungambakkam Movie, Gallery & Preview

    S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்          அஜ்மல் நடிக்கும் படம்   “  நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு  “  நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....
Read More
post-image
General Kollywood News

“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!” ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....
Read More
Bitnami