Movie Launch

Arasiyalla Ethellam Saatharanamappa Movie Launch & preview

Auraa Cinemas who had established themselves in the arena of distribution had ventured into  Production  and their maiden production is titled Arasiyalla Ethellam Saatharanamappa (AIS). This film bearing the most common slogan of this part of the country as a title wrapped up their final schedule of the film’s shooting, in the city yesterday 14th March 2018. This  film tipped as an absolute entertainer  stars Veera and Malvika Nair , who starred in the acclaimed Rajathanthiram and Cuckoo respectively.
AIS is a comedy entertainer that has a political satire and is directed by debutant Avinash Hariharan. Sudarshan handles the film’s cinematography and Edward is the Production Designer. AIS is edited by Praveen Anthony with music and the background score by Madley Blues.
AIS also has a very interesting ensemble supporting cast that includes Pasupathy, Robo Shankar and Mottai Rajendran, along with other well known artistes.
The crew has begun post-production at a brisk pace as AIS is gearing up for release soon.
” The first test of any director is concluding the shoot of the film in the stipulated time and budget. The cooperation of the cast and crew plays a major part. I thank the producer Kaviya Venugopal of Auraa Cinemas for trusting me and entrusting me this responsibility. The audience are assured a rib tickling sattire that  will go a long way in determining the commercial success of the film”  said Director Avinash Hariharan with confidence.
 
சினிமா விநியோகத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள ‘Auraa Cinemas’ , ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற படத்தை தயாரித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில்  நிறைவு பெற்றுள்ளது. ‘ராஜதந்திரம்’ புகழ் வீரா மற்றும் ‘குக்கூ’ புகழ் மாளவிகா நாயர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில்  இந்த படத்தில் நடித்துள்ளனர்.
புதுமுகம்  அவினாஷ் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படமாகும். சுதர்ஷன் ஒளிப்பதிவில் , எட்வர்ட் தயாரிப்பு டிசைனில், பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பில் , மாட்லி ப்ளூஸ் இசையில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ உருவாகிவருகிறது.
நடிகர்கள் பசுபதி, ரோபோ ஷங்கர், ‘மொட்ட’ ராஜேந்திரன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இந்த படத்தில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
”ஒரு படத்தை கொடுத்த அவகாசத்தில் , கொடுத்த பட்ஜெட்டில் முடித்து கொடுப்பதே ஒரு இயக்குனரின் முதல் சவாலாகும். இதற்கு நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமாகும். என் மீது பெரிதளவு நம்பிக்கை வைத்து இவ்வளவு பெரிய பொறுப்பை அளித்த தயாரிப்பாளர் Auraa Cinemas காவியா மகேஷ்  அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.இந்த படம் நிச்சயம் ஒரு காமெடி கலாட்டாவாக இருக்கும் என உறுதியாக கூறுவேன் ” என இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன் நம்பிக்கையுடன் கூறினார்

Related Articles

Santhanam’s Dhillukku Dhuttu 2 starts shooting !

Naveen

Light House Movie Makers ,B Madhu Productions ,Venkat Mohan Directorial ,Vishal starer AYOGYA starts rolling .

Naveen

Red Rum Movie Launch Event Stills, cast & crew details

Naveen
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami