Movie Gallery

Uliri Movie Gallery & Preview

Flickr Album Gallery Powered By: WP Frank
                      

     அழிந்து வரும் கிராமத்து  வாழ்வியலை சொல்லவரும்

                                                 “ உளிரி   

 ஸ்ரீ லட்சுமி பிரியா பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் எம்.ஸ்ரீனிவாசன்சுந்தரிஎஸ்.யோகேஷ்  தயாரிக்கும் படம் “ உளிரி “
இந்த படத்தில் சுரேஷ் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக சயனி நடிக்கிறார். மற்றும்  பசங்க சிவகுமார், கலாராணி, யோகி, சர்மிளா, சுமதி ஆகியோர் நடித்துள்ளனர்.     
ஒளிப்பதிவு           –        வெங்கட்                                                                                                        
எடிட்டிங்               –        சுரேஷ் அர்ஸ்                                                                                                      
கலை                    –        சாமி கலைக்குமார்                                                                                                      
ஸ்டன்ட்                –        மெட்ரோ மகேஷ்
நடனம்                  –        மது மாலிக்
PRO                         –      மௌனம்ரவி
தயாரிப்பு மேற்பார்வை :    நாகராஜ்
தயாரிப்பு  –  எம்.ஸ்ரீனிவாசன்சுந்தரிஎஸ்.யோகேஷ்
எழுத்துஇயக்கம்பாடல்கள்இசை  – R.ஜெயகாந்தன்
 
படம் பற்றி இயக்குனர் கூறியதாவது..
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை காவிரி ஆற்று படுகை மனிதர்களின் பஞ்சம் தீர்க்க உணவாகஅவர்களது பண்பாட்டின் கூறாக இருந்த “ உளிரி  “ எனும் மீன்  இனமே இன்று அழிக்கப் பட்டு விட்டது…அதுமட்டுமல்லாமல் எனது வாழ்வியல் பண்பாட்டின்பல கூறுகள் அழிக்கப்  பட்டு இன்று காவிரியாற்று கிராமங்கள் தனது அடையாளங்களை இழந்து பொலிவற்றுஇயல்பை தொலைத்து பொய்யான முகப் பூச்சோடு உண்மை பொலிவை இழந்து காணப்படுகிறது.நமது பண்பாட்டின் கூறாய் இருந்த இந்த காதல் இன்று அழிக்கப் பட்டிருக்கிறது. இப்படி தன் வாழ்விடத்தைச் சார்ந்து நடந்த நிகழ்வுகளைத் தொகுத்து ஒரு வாழ்வியல் திரைப்படமாக உருவாக்கி இருக்கிறேன் இந்த உளிரியை.
படப்பிடிப்பு கும்பகோணம்ஜெயங்கொண்டம் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது என்றார் இயக்குனர்R.ஜெயகாந்தன்.

Related Articles

MIka Mika Avasaram Movie Gallery & Preview

Naveen

Avalukkenna Azhagiya Mugam Movie Gallery

Naveen

Kalavani Mappilai movie gallery & Preview

Naveen
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami