Kollywood News

Statement from Tamil Film Producers Council

 

12.3.2018 அன்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்ற அனைத்து தயாரிப்பாளர்கள் சிறப்பு கூட்டத்தில் ஏகமனதாக எடுக்கப்பட்ட முடிவின் படி வருகிற 16.03.2018 வெள்ளிக்கிழமை முதல் சென்னையில் தமிழ் மற்றும் பிற மாநில படப்பிடிப்புகள் நடத்துவதில்லை என்றும் , 23.03.2018 வெள்ளிக்கிழமை முதல் வெளியூர், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் நமது படப்பிடிப்புகளை நடத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

16.03.2018 முதல் அனைத்து திரைப்படங்களின் எந்த ஒரு போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் நடைபெறாது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏற்கனவே தயாரிப்பாளர்கள் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட புதிய திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவு தொடரும் என்பதையும், சினிமா சம்பத்தப்பட்ட இசை வெளியீடு, டீஸர் வெளியீடு போன்ற எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடைபெறாது என்றும், புதிய திரைப்படங்கங்கள் சம்பந்தமாக எந்த ஒரு விளம்பரத்தினையும் பத்திரிகைகளில் கொடுப்பதில்லை என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Dhruv Vikram’s car rams into 3 autos and injures 1 person, manager denies drunk driving

Naveen

2 international nominations for Vijay

Naveen

Why Shriya entered wedlock in secret manner?

Naveen
WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Bitnami