Savarakathi Movie Gallery & Preview by Mysskin, Ram & Director G.R. Aditya

By

Savarakathi MG

Flickr Album Gallery Powered By: Weblizar
“Two barbers I met in my life influenced me to write script for Savarakkathi”
– Director Mysskin. 
Director Mysskin has been illustriously identified as a filmmaker of unconventional genres. But to see him write a humorous script is something phenomenal to our senses. But Mysskin clarifies jocularly saying, “Basically I am a humorous person, but it gets eclipsed due to my irony. Having written many scripts that are intense, I wanted to change my route and this is when I wrote this film.”
Just as it is said, posters tell the story and more with trailers, we get ourselves self-affirmed that it’s a character-driven story. One character laden with irrational lies and one confined to domain of extreme anger. What actually could have inspired Mysskin to conceptualize such characters? “I must say Pichai is influenced by couple of barbers I have met in my life. During my childhood, my father used to take me for haircut, where I used to a barber who would keep taking different sides unceasingly as customers keep sharing their opinions. This is because, their maximum time inside the barber shop would be 10-15 minutes and so he would ‘Yes’ to all their views. Then when I came to Chennai, I used to visit a barber shop with my friends. We used to tell him how a particular boy from that Door No. 13 house behaves odd. He would tell us back that one day he would definitely give a slight slit to his ears. But the truth is that actually the boy didn’t exist and there was never a house with Door No. 13.”
He furthermore adds that everyone sticks to lies for no reason. Although, saying lies doesn’t result in devastating conditions, we keep it as a ritualistic practice.
Then on the other end of premise, we would see Manga, who is so much possessed with anger and the entire story is about what happens when a man of lies and anger bounce upon each other.
  

“Mysskin is such a humorous that he can entertain you like stand-up comedian for hours”
– Director Ram

  Both the filmmakers Ram and Mysskin critically acclaimed for their masterpieces are known for dark unconventional themes. But to see them wear greasepaint in humorous shades is a real big surprise that none would have expected. Savarakkathi is getting is ready for release this week and it’s so much exhilarating to hear director Ram utter interesting facts about it.
Sharing his experience working with Mysskin, he says, “Mysskin is such a humorous person that he can entertain you like stand-up comedian for hours. This film would be having the humorous shades imposed upon both of our characters.”
Shedding some lights on their characterizations, Ram says, “Everyone embraces either anger or lies to safeguard themselves in many situations of their lives. What happens when these things goes beyond control in couple of people is narrated within a single day between 6 a.m. and 6 p.m.”
 On delineating the directorial skills of GR Aditya, “Aditya is a brilliant actor, who can show his actors how to perform well and is a good narrator as well. We used to torture him on the sets asking lots of questions. I am sure; he will be a successful filmmaker who can offer good quality entertainment to universal audiences.”
 “Poorna is the main hero of this film. Her role is sketched with some much power, realism and innocuous shade. She plays a pregnant lady with hearing impairment and mother of two kids as well. She has a substantial role that actually influences the two people with contrastive nature in day time,” says Ram who speaking about the characterisation of Poorna.
 
“SAVARAKATHI IS ABOUT NICK OF TIME FILM SET AGAINST THE BACKDROPS OF 12 HOURS TIME PERIOD”
– Director G.R. ADITYA
 
A debut film for an auteur has its own toilsome responsibilities. Especially, when bringing in couple of power houses to share the screen space, it is definitely like piling up tons of painstaking efforts. Such happens to be the case of filmmaker Aditya, who makes his directorial debut with the film ‘Savarakathi’, feels it more pleasure of wielding megaphone for a film with iconic filmmakers like Ram and Mysskin in lead roles.
 
Both these filmmakers are known for their own orthodox style of filmmaking, where Ram is into his world of rustic reality based drama trilogy – Kattradhu Tamizh, Thanga Meengal and Taramani. On his part, Mysskin has been striding across the world of dark thrillers and intense dramas. But how about bringing them together to perform role with hilarious shades?
 
Ask director G.R. Aditya and he says, “Breaking their prototyped paradigms was a challenge indeed. But what surprised me a lot is that both are inclined to humour in their real lives. This made me easier to translate the fictional characterizations into a much entertaining onscreen roles. To be specific, the kind of body language that both Ram sir and Mysskin anna own will be like dancing.”
 
Getting to speak about the premise of this film, Aditya says, “The film is set against the backdrops of a single day from dawn till dusk. The film starts at a time frame of 6 a.m. and ends by evening 6 p.m. It involves a particular event, which itself will be something different to watch. We will see director Ram’s character running to save himself from something that is really dangerous. The script has its own package of tension, pace blended with action and humour. There will be realms of emotional quotients that will keep the audiences engrossed throughout the show.”

“கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம்.

– மிஷ்கின் 

நான் என் வாழ்கையில் பார்த்த இரண்டு பார்பர்ஸ் எனக்கு மிகவும் பிடித்தவர்கள் அவர்ளை பற்றி ஓரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். “சவரக்கத்தி” எனக்கு மிகவும் பிடித்த வார்த்தை. இப்படத்தில் ராம் “பிச்சை” கேரக்டரில் நடித்துள்ளார். பொய்யே கட்டிப்பிடித்து கொண்டு வாழ்கின்ற ஓரு பார்பர் கதாபாத்திரம். நான் “மங்கா” என்ற கேரக்டரில் கோவத்தைக் கட்டிப்பிடித்து வாழ்கின்ற ரவடி கதாபாத்திரம். நாங்கள் இருவரும் சந்தித்து கொள்ளும் காட்சி அதற்கு பின்பு நிகழும் சம்பவங்களின் அடிப்படையில் படத்தின் கதை இருக்கும். ஓரு நாளில் நிகழும் கதை இப்படம். இதற்கிடையில் “சுமத்ரா” என்ற கேரக்டரில் பூர்ணா  ராமின் மனைவியாக காது கேட்காத, 2 கைக்குழந்தைகளுடன் 9 மாத கர்ப்பிணிப் பெண்ணாகவும் நடித்துள்ளார். க்ரைம் திரில்லர் போன்று விரைவான கதையம்சம் கொண்ட படம்தான் சவரக்கத்தி. முதல் முதலாக என்னுடைய தம்பி ஆதித்யா இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதை முழுக்க முழுக்க சென்னையை அப்படி இல்லாமல் ஓரு நகரத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. இப்படத்தில் ராம் ஹீரோவாக நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அதனால் நான் மங்கா கேரக்டரில் நடித்துள்ளேன். நான் இப்படத்தில் ரவடியாக நடித்துள்ளேன். இப்படி பொய்யையும், ரவடிதனத்தையும் கொண்டு வாழும் இருவருக்கும் பாடம் கற்பிக்கும் காது கேட்காத சுமத்ரா கதாபாத்திரம். பிறக்கும் குழந்தையுடன் நாங்களும் எப்படி புது மனிதர்களாக பிறக்கின்றோம் என்ற கதையை கொண்டது தான் சவரக்கத்தி. இப்படத்தில் இரண்டு டைரக்டர்கள் நடித்தாலும் ஆதித்யா மிகவும் சிறப்பாக டைரக்ட் செய்துள்ளார். இப்படத்தின் தலைப்பு சவரக்கத்தி ராம் கையிலும் கத்தி இருக்கும் என் கையிலும் கத்தி இருக்கும் “கத்தி எதுக்குதான் தொப்புள்கொடி வெட்டத்தான்” இதைத்தான் படத்தில் காட்டியுள்ளோம். இப்படத்தில் 2 பாடல்கள் மிகவும் சிறப்பாக வந்துள்ளது. படம் நீண்ட காலம் தள்ளி போய்க்கொண்டே இருந்தாலும் தற்பொழுது பிப்ரவரி 9 ஆம் தேதி  வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. சென்சார் “U” சான்றிதழ் அளித்துள்ளது.

இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

– ராம் 
இப்படத்தில் தங்க மீன்கள் படத்திற்கு பிறகு இப்படம் நடிக்க வேண்டும் என்று என்னை ஆதித்யா அணுகினார். இப்படத்தில் காமெடி அதிகமாக இருக்கும். எனக்கும் காமெடிக்கும் ரொம்ப தொலைவு இருந்தாலும் இப்படத்தில் “பார்பர்” கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் நன்றாக இருக்கும். அதனால் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். இப்படத்தில் ஹீரோ , வில்லன் என்று என்பது இல்லை. இப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்கலாம். இப்படத்தில் இசையமைப்பாளர் அருள் கொரலி மிகவும் சிறப்பாக இசையமைத்துள்ளார். படம் நன்றாக வந்துள்ளது.

இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை – “சவரக்கத்தி”

பட இயக்குநர் G.R. ஆதித்யா
முதலில் நான் பார்த்திபன் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தேன். மற்றும் பல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகவும் பணி புரிந்துள்ளேன். ஆனால் பார்த்திபன் அவர்களிடம் சிறிய காலம் மட்டுமே ஒரு 6 மாதங்கள் மட்டுமே பணி செய்தேன். நான் இயக்குநராக வேண்டும் என்று தான் சினிமாவிற்கு வந்தேன். சவரக்கத்தி கதை “பார்பர்” கதாபாத்திரத்தை மைய படுத்தி எடுக்கப்பட்டது. “பார்பர்” கதாபத்திரத்தை வைத்து என்ன பண்ணலாம் என்று பேசி பேசி ஓரு சிறிய கதை  களம் கிடைத்தது. இப்படத்தில் ஒருமுக்கிய நிகழ்வு ஓன்று நிகழும் அந்த நிகழ்வுக்கு பின்பு தான் படத்தின் கதை நகர தொடங்கும். இப்படத்தின் கதை ஓரு நாளில் நடப்பது போன்ற கதை. ஓரு பார்பர் கதாபாத்திரம் அவன் வாழ்க்கையில் ஓரு நாள் காலையில் 9 மணிமுதல் மாலை 6 மணி வரை நடக்கும் சம்பவங்களின் அடிப்படையில் கதை நகரும். அந்த கடை தான் அவனுக்கு உலகம். செவ்வாய்கிழமை மட்டுமே விடுமுறை என்பதால் சரக்கு அடித்து விட்டு நன்றாக தூங்குவான். இது தான் அவனது கதாபாத்திரம். அப்படி ஓரு சமயம் மிக பெரிய பிரச்சினையில் சிக்கிக்கொண்டு விடுகிறான். பின்பு எப்படி அவன் அந்த பிரச்சினையில் இருந்து மீண்டான் என்பது தான் மீதி கதை. இப்படத்தில் முக்கியமான இரண்டு கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்று முதலிலே முடிவு பண்ணிட்டேன். படத்தின் கதாநாயகி கதாபாத்திரதிற்காக பல பேரிடம் கதை கூறினேன். படத்தின் கதையில் 3 குழந்தைகளுக்கு தாயாக நடிக்க யாரும் முன்வரவில்லை. கடைசியாக பூர்ணா மிகவும் சவாலான கதாபாத்திரம் என்று உணர்ந்து ஒப்புக்கொண்டார். மிக சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரமும் சிறப்பாக நடித்துள்ளார்கள். இந்தப்படம் மொத்தமாக 45-48 நாட்களில் எடுக்கப்பட்டது. படத்தில் வரும் அணைத்து காட்சிகளும் சென்னையில் எடுக்கப்பட்டது. மக்களுக்கு இப்படத்தின் கதை ஓரு புதுவிதமான ஓரு அனுபவத்தை கண்டிப்பாக கொடுக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ராம், மிஷ்கினின் நடிப்பு படத்திற்கு மிக பெரிய பலம். படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் ராம் அவர்களுக்கு காலில் அடிப்பட்டுவிட்டது இருந்தாலும் மிக சிறப்பாக நடித்து முடித்தார் என்றார் சவரக்கத்தி இயக்குநர் G.R. ஆதித்யா.
 
 

 

You may also like

Hot News

post-image
Interview Kollywood News

Oru Kuppai Kathai Director Kaali Rangasamy Interview

“தயங்கிய நடிகைகள் மத்தியில் துணிச்சலான மனிஷா” ; ‘ஒரு குப்பை கதை’ இயக்குனர் பாராட்டு..! “கமர்ஷியலை விட சீரியஸ் படங்கள் தான் எனக்கு பிடிக்கும்” ;...
Read More
Bitnami