Raju Murugan – Jiiva film titled Gypsy

By
 
 
National Award winning director Raju Murugan, who has delivered classy films likeCuckoo and Joker, is to next work on a film with actor Jiiva that has been titledGypsy.
 
Raju Murugan, who was writing dialogues for Varma, which is being directed by Bala, is believed to have narrated the story of Gypsy to Jiiva who liked it immensely as it was both different and unique. 
 
Gypsy is to be produced by S Ambedkumar on behalf of Olympia Movies, which has produced hit films like Desingu Raja and Manam Kothi Paravai.
 
Raju Murugan, who has until now made films that have focussed on social lifestyles and social structures, will look to make Gypsy as a commercial entertainer with social consciousness. The director and his unit will be shooting at various places across the country for this film. 

ராஜூமுருகன் – ஜீவா –  இணையும் ஜிப்ஸி

குக்கூ, ஜோக்கர் ஆகிய வெற்றிப்படங்களை கொடுத்த தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜூமுருகனுடன் நடிகர் ஜீவா இணையும் படத்திற்கு ஜிப்ஸி என பெயரிடப்பட்டுள்ளது. 
 
தற்போது ராஜூமுருகன் பாலாவின் வர்மா படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். இதனையடுத்து இயக்குனர் ராஜூமுருகன் ஜீவாவிடம் ஜிப்சி கதையை கூறியுள்ளார். வித்யாசமான கதை என்பதால்  ஜீவாவும் உடனே கமிட் ஆகியுள்ளார். 
 
இந்த படத்தை தேசிங்கு ராஜா, மனம்கொத்திப் பறவை ஆகிய படங்களை தயாரித்த ஒலிம்பியா மூவீஸ் நிறுவனம் சார்பில் S.அம்பேத்குமார் தயாரிக்கவுள்ளார். 
 
இயக்குனர் ராஜூமுருகன் இதுவரை குக்கூ, ஜோக்கர் ஆகிய படங்கள் மூலம் சமூக வாழ்வியலை பிரதிபலிக்கும் படங்களை கொடுத்துள்ளார். தற்போது ஜிப்ஸி படம் மூலம் ஜீவாவுடன் இணைந்து கமர்ஷியலான  சமூக வாழ்வியல் படத்தை கொடுக்கவுள்ளார். இந்த படத்தை இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் ராஜூமுருகன் திட்டமிட்டுள்ளார்.
 
 

 

You may also like

Hot News

post-image
Kollywood News

Barath’s Kalidoss in final stage

அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...
Read More
Bitnami