Vijay sethupathi’s ‘ORU NALLA NAALA PAATHU SOLREAN’ will be released by V Sathyamurthi on 2nd February 

By
ONNPS will be hitting in more than 400 screens in Tamilnadu
If releasing content oriented films is a profession then it could be easily said that CLAPBOARD PRODUCTION, owned by V Sathyamurthi is a growing pioneer in that. Production and distribution are the two eyes for a film and V Sathyamurthi shines
at his best on both.
“Till now I have not watched the film, because I believe in Vijay Sethupathi sir. This new combo of Vijay Sethupathi sir and Gowtham Karthik brother will be a new trend setter to tamil cinema and I am quite sure that Director Arumuga kumar will strongly imprint his name in Film industry through ONNPS. Our Clapboard Production is really happy and proud for buying the Tamilnadu Distribution rights of ONNPS on minimum guarantee basis. We have a great hope that coming February 2nd will be a auspicious day for all” says V SATHYAMURTHI of CLAPBOARD PRODUCTION with pride.
 விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ திரைப்படத்தை 400 கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிடுகிறார்             வி சத்யமூர்த்தி
தரமான திரைப்படங்களை மட்டுமே ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகிறது ‘கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம்’. இந்த நிறுவனத்தின் நிறுவனரான வி சத்யமூர்த்தி, தற்போது விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள  ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை தமிழகமெங்கும் 400 கும் அதிகமான திரையரங்குகளில், வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி வெளியிடுகிறார்.
“இது வரை நான்   ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி – கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன்.   ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’  படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை ‘மினிமம் காரண்ட்டி’ முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் – விநியோகஸ்தர் வி சத்யமூர்த்தி

You may also like

Hot News

post-image
Kollywood News Movie Gallery

Nungambakkam Movie, Gallery & Preview

    S.D.ரமேஷ் செல்வன் இயக்கத்தில்          அஜ்மல் நடிக்கும் படம்   “  நுங்கம்பாக்கம் “ ஜெய சுபஸ்ரீ புரொடக்சன்ஸ் S.k.சுப்பையா தயாரிக்கும் படத்திற்கு  “  நுங்கம்பாக்கம் “என்று பெயரிட்டுள்ளனர்....
Read More
post-image
General Kollywood News

“காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை!” ரஜினிகாந்த் பேட்டி!

நடிகர் ரஜினிகாந்த் பேட்டி!* காவிரி தீர்ப்பை அமல்படுத்த வேண்டியது அரசுகளின் கடமை! கர்நாடக மாநிலம் எடியூரப்பா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் சரியான நடவடிக்கை எடுத்து ஜனநாயகத்தை காப்பாற்றியுள்ளது....
Read More
Bitnami