"Award Shows Modi Govt Respects Tamil People a Lot" Ilayaraja on Getting Padma Vibhushan

By

 

மத்திய அரசு வழங்கிய பத்மவிபூசன் விருதால் தமிழ் நாட்டையும், தமிழ் மக்களையும் கௌரவிப்பதாக இளையராஜா தெரிவித்தார்.

குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய அரசின் பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டது. இதில் இளையராஜாவுக்கு பத்மவிபூஷண் விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பத்மவிபூஷன் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய செய்தித் தொடர்பு துறையில் இருந்து அறிவிப்பு வந்தது. ஏற்றுக் கொள்கிறீர்களா என கேட்டனர், ஏற்றுக்கொள்கிறேன் என்றேன் என தெரிவித்தார். இந்த விருது பெற்றது கௌரவமாக கருதுவதாக அவர்கள் தெரிவித்ததாக கூறிய இளையராஜா, மோடி தலைமையிலான மத்திய அரசில் வழங்கப்படும் இந்த விருதால், தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் கௌரவிப்பதாக நினைப்பதாக தெரிவித்தார்.

You may also like

Hot News

post-image
Kollywood News

Barath’s Kalidoss in final stage

அடுத்தக்கட்டத்திற்கு முன்னேறிய காளிதாஸ் லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்சன்ஸ் மற்றும் தீனா ஸ்டூடியோஸ் சார்பில் தினகரன், M.S.சிவநேசன் தயாரித்து வரும் திரைப்படம் ‘காளிதாஸ்’. பரத், அன்...
Read More
Bitnami